வாஸ்து சாஸ்திரத்தின�� மீது ஆர்வமுள்�� அனைவருக்கும் எளிய முறையில் வாஸ்து சாஸ்திரத்த�� கற்றுக�� கொடுப்பதற்கா�� துவங்கப்பட்டது. தமிழ�� வாஸ்து சாஸ்தி�� இன்ஸ்டிடியூஷன் சென்னையில் பதிவ�� செய்யப்பட்�� அறக்கட்டளையின் கீழ் இயங்குவத�� வாஸ்து இன்ஜினியர் அகாடமி. வாஸ்து இன்ஜினியர் அகாடமி மத்திய அரசு வழங்கும் MSME மற்றும�� DARPAN ல் முறையா�� பதிவ�� செய்யப்பட்�� இன்ஸ்டிடியூஷன். வாஸ்து இன்ஜினியர் அகாடமி சிறப்பான கல்வ�� சேவைக்கு ISO தர சான்றிதழ�� பெறப்பட்�� இன்ஸ்டிடியூஷன்.
என்னுடைய நோக்கம�� எதிர்வரும் காலங்களில் நம�� இளைய சமூகத்திற்கும், கட்டுமான துறையில் உள்ள அனைவருக்கும், சொந்�� தேவைக்கு வீடு கட்டிக�� கொள்�� நினைக்கக்கூடிய அனைவருக்கும் மற்றும�� பொதுவா�� வாஸ்து மீது ஆர்வம் உள்ள அனைவருக்கும், முறையா�� வாஸ்து சாஸ்திரத்த�� கற்றுக�� கொடுப்பதும�� மற்றும�� தமிழில�� எழுத படிக்கத் தெரிந்�� குறைந்தபட்சம�� ஒர�� ஐம்பதாயிரம�� பேருக்கு வாஸ்து சாஸ்திரத்த�� கொண்டு செல்வத�� என்னுடைய நோக்கம��.
Copyright @2024 Vastuengineer.in. Designed By KTG Cancellation / Refund Policy Terms & Condition Privacy Policy